வியாழன், 8 மார்ச், 2012

தேனி மாவட்டம்



மாவட்டங்களின் கதைகள் - தேனி மாவட்டம் (Theni)



தேனி மாவட்டம்

இந்தியாவிலேயே சனி பகவானுக்கென்று அமைந்த தனிக்கோவில் குச்சனூர்


அடிப்படைத் தகவல்கள்
தலைநகர்
 தேனி
பரப்பு
 3,243 .கி.மீ.
மக்கள்தொகை
 10,93,950
ஆண்கள்
2,52,986
பெண்கள்
 5,40,964
மக்கள் நெருக்கம்
 337
ஆண்-பெண்
 978
எழுத்தறிவு விகிதம்
 71.58%
இந்துக்கள்
 0,11,456
கிருத்தவர்கள்
33,830
இஸ்லாமியர்
 48,077
புவியியல் அமைவு
அட்சரேகை
 90.33-100.33N
தீர்க்க ரேகை
 770-780.30E

புவியியல் அமைவு

அட்சரேகை: 90.33-100.33N
தீர்க்க ரேகை: 770-780.30E

இணையதளம்: 
www.theni.tn.nic.in
ஆட்சியர் அலுவலகம்

மின்னஞ்சல்: collrthn@tn.nic.in

தொலைபெசி: 04546-254732, 254762


எல்லைகள்: இதன் வடக்கில் திண்டுக்கல் மாவட்டமும், கிழக்கில் மதுரை மாவட்டமும்;தெற்கில் விருதுநகர் மாவட்டமும் , மேற்கில் கேரளத்தின் இடுக்கி மாவட்டமும் எல்லைகளாக அமைந்துள்ளன.

வரலாறு: மதுரை மாவட்டத்திலிருந்து 1997 ஜனவரி ஒன்றாம் தேதி தேனி மாவட்டம் உருவாக்கபட்டது.

முக்கிய ஆறுகள்: பெரியாறு, மஞ்சளாறு, வைகை, மற்றும் சண்முகாநதி.

அணைக்கட்டுகள்:  சேலயாம்பட்டி, சத்திரப்பட்டி, உப்புக்கோட்டை, உப்பார்பட்டி, கோட்டூர், குச்சானூர்.

குறிப்பிட்டதக்க இடங்கள்

கும்பக்கரை அருவி: பெரிய குளத்தில் அருகே அமைந்துள்ள இயற்கை எழில் சூழ்ந்த பகுதி.  கொடைக்கானலில்தோன்றி இங்கு அருவியாகப் பொழிகிறது.

குச்சனூர் சனீஸ்வரர் கோவில்: இங்குள்ள மூலவர் சுயம்புவாக எழுந்தத்தாக்க் கூறப்பட்டுகிறது.  கோவிலின் முன்புறம் சுரபி நதி ஓடுகிறது.

வீரபாண்டி: பதிநான்காம் நூற்றாண்டில் பாண்டிய மன்னன் வீரபாண்டியனால் கட்டப்பட்ட கௌமாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு கொலு வீற்றிருக்கும் கௌமாரி அம்மனை வழிபட்டால் கண்நோய் தீரும் என்பது நம்பிக்கை.

பெரியகுளம்: மாவட்டத்தின் முக்கிய தொழில் மையம். கொடைக்கானின் அடிவாரத்தில் அமைந்துள்ள இந்நகரமே, சேலத்துக்கு அடுத்து மாம்பழம் அதிகமாக விளையும் பகுதி.

வைகை அணை: தமிழ்நாட்டின் மிக முக்கியமான சுற்றுலாத் தலம். ஆண்டிப்பட்டி அருகே முல்லையாற்றின் குறுக்கே அமைந்துள்ளது.

சருளி அபுபக்கர் மஸ்தான் தர்கா: 1630 களில் வாழ்ந்த இஸ்லாமியச் சித்தர் அபுப்பக்கர் ம ஸ்தானின்
சமாதியிடம்.

மேக மலை: கடல் மட்டத்திலிருந்து 1500 அடி உயரத்தில் அமைந்துள்ளது.  தேயிலை, ஏலக்காய் விவசாயம் குறிப்பிடத்தக்கது.

பிற முக்கிய இடங்கள்: மாவாத்து வேலப்பர் கோவில், போடி மொட்டு, டாப் ஸ்டேசன், இராயப்பன்பட்டி பனிமகிமை மாதா தேவாலயம், கம்பம் வாவர் பள்ளிவாசல்.

முக்கிய விழாக்கள்: ஸ்ரீ மாவூத்து வெள்ளாளர் சித்திரைத் திருவிழா, ஆண்டிப்பட்டி (ஏப்ரல்): காமாட்சி அம்மன் மகா சிவராத்திரி திருநாள், தேவதானப்பட்டி (மார்ச்)த கௌமாரியம்மன் திருவிழா, வீரபாண்டி (மே), சனீஸ்வரன் ஆடித்திருவிழா, குச்சனூர் (ஜூலை/ஆகஸ்ட்) ; வேலப்பர் திருவிழா, சுருளி (மே) ; பரமசிவம் கோவில் திருவிழா, போடிநாயக்கனூர் (ஏப்ரல்).

இருப்பிடமும்சிறப்பியல்புகளும்
  • Ø  சென்னையிலிருந்து 484 கி.மீதொலைவு
  • Ø  கடல்மட்டத்திலிருந்து 295 அடி உயரம்.
  • Ø  மேற்குத்தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள போடி நாயக்கனூர் ஏலக்காய்,மாம்பழம்காப்பி வாணிப மையம்.
  • Ø  புகழ்பெற்ற கண்ணகி கோவிலின் கிருப்பிடம்.  இங்கு சித்ரா பௌர்ணமி தினத்தில்மட்டுமே திருநடை திறக்கப்படுகிறது.
  • Ø  பருத்தி நூற்பாலைகள்சர்க்கரை ஆலைகள் முக்கிய ஆலைகள்
  • Ø  பெரியார்சுருளாயர் தீர்மின் திட்டங்கள் மற்றும் வகைகை மைக்ரோ நீர்மின்நிலையங்கள்.

*****

பறவைகள் சரணாயலம்
வேடந்தாங்கல்
காஞ்சீபுரம்
வேட்டக்குடி
சிவகங்கை
புலிக்காடு
திருவள்ளூர்
கரிகிளி
காஞ்சீபுரம்
காஞ்சிரங்குளம்
இராமநாதபுரம் 
சித்தரன்குடி
இராமநாதபுரம்
உதயமார்த்தாண்டபுரம்
நாகபட்டினம்
வடுயூர்
தஞ்சாவூர்
கூந்தங்குளம்
திருநெல்வேலி
கரைவெட்டி
பெரம்பலூர்
வெள்ளோடு
ஈரோடு
மூன்றடைப்பு
திருநெல்வேலி




பதிவுத் தொடர்பான படங்கள்:





எமது அடுத்த மாவட்டங்களின் கதைகள் வரிசையில் அடுத்து வர இருப்பதுநாகப்பட்டினம் மாவட்டம்..எதிர்பார்த்துக் காத்து இருங்கள் நண்பர்களே..!!!




www.thangampalani.com thanks

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக